Skip to content

மன்னர் ஆட்சி காலத்திலும் கூட ஏற்றுக் கொள்ள வேண்டுமோ……?

இப்போதும் கூட இது பொருந்துமோ…. ?

Even Prime Minister and Chief Ministers are Supposed to be First among the Equals.But in a country like ours ,which was under Foreign rule for many years, cabinet ministers in the Centre and States never treat them so…

Our democracy is yet to evolve..

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.( 698)

(அரசர்) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும். (மு.வ)

எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். (மு க)

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, “He is our junior (in age) and connected with our family!”.

https://x.com/ptrmadurai/status/1840388323829075986?s=46&t=1yXs19HIkRijpcTZKu-v8A