Skip to content

“தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்..” எனக் கூறி தனது உரையை தொடங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

https://x.com/sunnewstamil/status/1839611991339553276?s=48

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்ட கே.ஆர்.ஸ்ரீராமுக்கு, உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது 43 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழ் பேசக்கூடியவர் தலைமை நீதிபதியாக வந்துள்ளதாக, விழாவில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் புகழாரம்.

The Chief Justice began delivering his acceptance speech in fluent Tamil and said he had memorized about 500 Tirukural couplets during his school days. He said that Tamil Nadu was a place known for its glorious history, culture and tradition.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/justice-shriram-kalpathi-rajendran-sworn-in-as-chief-justice-of-madras-high-court/article68689507.ece/amp/