உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் பெறப்பட்ட இலத்தீன், ஜெர்மன் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் மிசௌரி மாகாணத்திலிருந்து நண்பர் இளங்கோ தங்கவேலு கொடுத்தனுப்பி நண்பர் இளங்கோ திருப்பதி நேற்று இரவு உணவு சந்திப்பில் சென்னையில் கையளித்தார். இரு நூல்களும் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
இன்னும் மொழிபெயர்ப்பு வெளிவந்து தொகுப்பில் சேராமல் தேடப்படும் பட்டியலில் இருக்கும் கீழ்காணும் 10 நூல்களைக் குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கவும். உங்கள் பெயருடன் அம்மொழிபெயர்ப்பு விவரங்கள் “Thirukkural Translations in World Languages” என்ற நூலில் சேர்க்கப்பட்டு தேடுதல் பட்டியலில் நீக்கப்படும்.
1. Czech
2. Dutch
3. Finnish
4. Italian
5. Garo
6. Konkani
7. Russian
8. Santali
9. Spanish
10. Swahili
https://www.valaitamil.com/Thirukkural-translations-in-world-languages-book-release_21164.html
நன்றி,
உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக்குழு.
Book Name : “Thirukkural Translations in World Languages”
நூலைப்பெற : www.eStore.ValaiTamil.com
பக்கம் : 218, முழு வண்ண நூல்