Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

விலையில்லா திருக்குறள் நூல்கள் வெளியிட்டு விழா – 16/12/2023

December 16, 2023 @ 4:00 pm - 5:00 pm

தானி ஓட்டுநர் வள்ளிமுத்து
விலையில்லா திருக்குறள் நூல் சென்னையில்
வெளியிட்டு சாதனை

இவரை 10 ஆண்டுகளாக அறிவேன்…
இந்த நூல் வெளியீட்டுக்கு 150 பேர்,
அவர்களால் இயன்ற பொருளுதவி செய்துள்ளனர்

ஊர் கூடித் தேர் இழுக்கும் முயற்சி

இந்த நூலை 16/12/23 அன்று நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்கள் வெளியிட , நான் இதை பெற்றுக் கொண்டேன்.

சி இரா
www.voiceofvalluvar.org

Details

Date:
December 16, 2023
Time:
4:00 pm - 5:00 pm
Event Category: