Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

பேரா. கி. நா ஆய்வுவட்டம் – சொற்பொழிவுத்தொடர் – 92 28/10/2023

October 28, 2023 @ 6:00 pm - 7:00 pm

அறிவிப்பும் அழைப்பும்

பேரா. கி. நாச்சிமுத்து அவர்கள் ஒவ்வொரு வாரமும்    இந்திய நேரம் சனிக்கிழமை தோறும் மாலை 6.00மணி முதல் 7.00 மணி வரை திருக்குறள் பரிமேலழகர் உரையை விளக்கிச் சொற்பொழிவாற்றி வருகிறார். அவ்வகையில்
28.10.2023 அன்று இந்திய நேரம் மாலை  6.00 மணிக்கு, தொண்ணுற்று இரண்டாவது சொற்பொழிவு ஆரம்பமாகிறது.  இச்சொற்பொழிவில் ஆர்வமுள்ளவர்கள்  கலந்துகொள்ளலாம்

கலந்து கொள்வதற்கான இணைப்பு

http://meet.google.com/pbh-mouh-gkv

தலைப்பு: திருக்குறள்- இலக்கண விளக்கம்

நேரம்: இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6.00 மணி

குறிப்பு:  இந்நிகழ்வில் கலந்துகொள்வோர்  திருக்குறள் பரிமேலழகர் உரையைக்   கையில் வைத்துக்கொள்ளவும்

Details

Date:
October 28, 2023
Time:
6:00 pm - 7:00 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India