Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-28 01/09/2023

August 31, 2023 @ 8:00 am - 5:00 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-28

நாள்: 01/09/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: காந்தியின் கட்டளைக்கல்
ஆசிரியர்: அ. இராமசாமி

காந்தி வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்க அத்தியாயங்கள் ஒரு தனிமுக்கியத்துவம் வாய்ந்தன. அங்குதான் காந்திக்கு வள்ளுவம் அறிமுகமானது. காந்தியின் வாழ்வில், அவர் கைக்கொண்ட கட்டளைக்கல், வள்ளுவர் கூறும் அறமே, என்று நிறுவுகிறார் நூலாசிரியர் அ. இராமசாமி. காந்தியின் வாழ்வு, குறள் கண்ட வாழ்வு என்று சொல்கிறது ‘காந்தியின் கட்டளைக்கல்’. இந்நூலை சந்தியா பதிப்பகம் (2021) வெளியிட்டுள்ளது. இவரது “தமிழ்நாட்டில் காந்தி” என்ற விரிவான நூல் காந்தியடிகள் 20 முறை தமிழ்நாட்டில் மேற்கொண்ட பயணங்களைப் பற்றியது.

நூல் அறிமுகம் செய்பவர்: திரு கி.பா. நாகராஜன்

திரு கி.பா. நாகராஜன் அவர்கள் உயிர்தொழிநுட்ப ஆராய்ச்சிக்கான துணைக் கருவிகள் விற்பனைத் துறையில், உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். நல்ல தரமான புத்தகங்கள் வழியே தன்னுடைய தேடலை தொடர்ந்து வரும் இவர், ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கொண்டவர்.

பேச்சாளர் பற்றி:

திரு கி.பா.நாகராஜன் அவர்கள் பயோடெக்னாலாஜி ஆராய்ச்சிக்கு உகத்தான உபகரணங்களின் விற்பனைத் துறையில், அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நல்ல தரமான புத்தகங்கள் வழியே தன்னுடைய தேடலை தொடர்ந்து வரும் இவர், ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் கொண்டவர். இதற்கு முன்னர் புதன் வாசகர் வட்டத்தில் தர்மானந்த கோசாம்பியின் “பகவான் புத்தர்” , “சுதந்திரத்தின் நிறம்: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு” மற்றும் “நான் போற்றும் நல்லவர்கள்” ஆகிய நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.

Join Zoom Meeting
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09

Zoom ID: 988 6476 9563
Passcode: 1330
தொடர்புக்கு:
voiceofvalluvar1330@gmail.com
www.voiceofvalluvar.org

Karka Kasadara
9445543442
trust@karka.in

Details

Date:
August 31, 2023
Time:
8:00 am - 5:00 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India