Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

புத்தகமும் வாசிப்பும்

August 27, 2023 @ 5:30 pm - 8:00 pm

அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும்

சித்திரக் குறள் – கலை வெளிப்பாட்டில் திருக்குறள் பற்றிய ஓர் உரையாடல்

ஓவியர் சௌம்யா இயல் அவர்களும் சிற்ப கலைஞர் மாதவன் அவர்களும் வாசகர்களுடன் உரையாட இருக்கிறார்கள்.

நாள்: ஆகஸ்ட் 27, 2023, ஞாயிறு மாலை 5:30 மணியளவில்

இடம் : திசை புத்தக நிலையம்,
எண்- 5/9,
பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600086

Location: https://goo.gl/maps/gsswRNLhsMBXvhKw8

அனைவரும் வருக.

தொடர்புக்கு : 98840 82823

#THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchenna #thirukural Madhavan Vian

Details

Date:
August 27, 2023
Time:
5:30 pm - 8:00 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India