- This event has passed.
தமிழ்நாட்டில் காந்தி
July 7, 2023 @ 6:00 pm - 8:00 pm
அவரோடு சிறிது நேரம் அளவளாவினேன். அவரிடம் அன்பு, அரவணைப்பு, அடக்கம், பணிவு, பரிவு, பாசம், நிதானம், நோ்மை ஆகிய அனைத்து உயா்பண்புகளும் அடங்கியிருப்பதைக் கண்டேன்.😍 அ. பிச்சை காந்தியர் (கட்டுரையாளர்)
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே (34)
(தென்காசி அதிவீரராம பாண்டியர்)