Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும்

April 25, 2023 @ 8:00 am - 5:00 pm

உண்மைத் தமிழன்மார் ஐவருக்கும்
உளமார்ந்த வணக்கம் கூறவேண்டிய நாள் இன்று, 25, ஏப்ரல்

ஐவரில் நால்வர் குறள் தொடர்பு

ஐவரும் மனிதம் சார்ந்தவர்கள்

1. முனைவர் இரா.பி.சேதுப்பிள்ளை (நினைவுநாள்: 25-4-1961)

2. முனைவர் தமிழ்க்கதிர் வ.சுப.மாணிக்கனார் (நினைவு நாள்: 254 1989)

3. முனைவர் (டாக்டர்) மு.வரதராசனார் (பிறந்தநாள்: 25-4-1912)

4. சிறுகதை வேந்தர் புதுமைப்பித்தன் (பிறந்தநாள் 25 – 4 – 1906)

5. செந்தமிழ் வல்லுந‌ர், ‘குறள்மணம்’ புலவர் செ.வரதராசனார் (பிறந்த நாள்: 25-04-1925)

(நண்பர் நற்றமிழ் செ வ இராமாநுசன் பதிவு)

https://www.youtube.com/live/urC8XipmqlQ?feature=share

Details

Date:
April 25, 2023
Time:
8:00 am - 5:00 pm
Event Category:

Venue

Chennai
Chennai, India