- This event has passed.
உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்
February 19, 2023 @ 4:00 pm - 8:00 pm
உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்!
பேரன்புடையீர்
வணக்கம்.
தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம் மாதந்தோறும் மூன்றாம் ஞாயிறு மாலை 4 மணிமுதல் இரவு 8மணிவரை யாப்பரங்கம் கவியரங்கம் திருக்குறள் முற்றோதல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இன்றையச் (19-2-2023) சொற்பொழிவாளர் புலவர் உதையை மு. வீரையன் தினமணி நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரையாளர்.பன்னூல் ஆசிரியர் பைந்தமிழ் நாவலர்.சமூகத்தைச் செதுக்கும் சிந்தனைச் சிற்பி.
செவிக்கும் வயிற்றுக்கும் சிறந்த விருந்து.
வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதுகை வெற்றிவேலன் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம்.