Skip to content

முதல்வர் மகாத்மா (Mudhalvar Mahatma (இப்படம் Welcome Back Gandhi என்றும் அறியப்படுகிறது)

சில நாட்களுக்கு முன்பு YouTube இல் தமிழருவி மணியன் அவர்களால் வெளியிடப்பட்டது

முதல்வர் மகாத்மா (Mudhalvar Mahatma (இப்படம் Welcome Back Gandhi என்றும் அறியப்படுகிறது)

ஏ. ஜெ .பாலகிருஷ்ணன் இயக்கிய, 2012 ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.

இப்படமானது 2014 சனவரி 30 அன்று ஆண்டு “வெல்கம் பேக் காந்தி” என்ற பெயரில் இந்தியில் வெளியானது.இப்படத்தில் மகாத்மா காந்தியாக எஸ். காமராஜ் நடித்துள்ளார்.இப்படத்தில் பாடல் வரிகளை பரத் ஆச்சார்யா எழுத, இளையராஜா இசையமைத்துள்ளார். காந்தி இன்னும் உயிருடன் இருந்திருந்தால் அல்லது நவீன இந்தியாவுக்கு மீண்டும் வந்தால் எப்படி நடந்துகொள்வார் என்பதாக இத்திரைப்படத்தின் கதை உள்ளது

(1: 30 நிமிடங்கள் )