Skip to content

25 Years Of Thiruvalluvar Statue | திருக்குறளை கொண்டாடிய வினா – விடை போட்டி

விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூரைச் சேர்ந்த ஆசிரியர் குழு முதல் இடத்தை பிடித்து இரண்டு லட்சம் பரிசுத் தொகையை வென்றது.

https://www.vikatan.com/government-and-politics/governance/thirukkural-competition-tiruppur-teaching-team-came-first