Skip to content

February 2025

குறள் எனும் பெரும் புதையல்

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2025/Feb/03/the-great-treasure-of-the-kural காலத்திற்கு ஏற்ற சிறப்பான பார்வை .நல்ல செயல் திட்டம் கொடுத்துள்ளார். குறள் வாழ்வியலாக மாற வேண்டும் பொருளிலும் மன அமைதியிலும் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் .உயர்ந்து விளங்க வேண்டும்.

நல்வாழ்வு – பண்பாடு

நாம் வாழும் காலம் சிக்கலான காலம். இக்காலத்தில் அன்புடைய பெற்றோர்களும் மக்களோடு நெருங்கிப் பழகி அன்பாக வளர்ப்பதற்கு வாயப்புக் குறைவு. பெற்றோர்களுக்கு வெவ்வேறு கடமைகள் மிகுந்துவிட்டன: வீட்டில் இருந்து வாழும் நேரம் குறைந்துவிட்டது. ஆகவே… Read More »நல்வாழ்வு – பண்பாடு