ஆஸ்திரேலியாவின் ஸ்கேட்போர்டு வீராங்கனை அரிஸா ட்ரூவுக்கு வயது பதினான்கு என்றாலும் குழந்தைத்தனம் இன்னும் அவரிடமிருந்து போக வில்லை. அரிஸாவின் பெற்றோர் “ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றுவந்தால் அழகான வாத்து ஒன்றை பரிசளிக்கிறோம்’ என்று சொல்ல, இதற்காகவே பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் அரிஸா.
‘நான் வளர்க்க அப்பா அம்மா தருவதாகச் சொன்ன செல்ல வாத்து வேண்டும்’ என்று சிணுங்கிக் கொண்டு கூறியது வைரல் ஆகியுள்ளது.
“நாங்கள் ஒரு பேச்சுக்குச் சொன் னோம். எங்களுக்கு அறிஸாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று நம்பிக்கை யில்லை. பாருங்களேன். வாத்தை எங்களி டமிருந்து பரிசாகப் பெறுவதற்காக திறமையைக் காட்டி தங்கப் பதக்கத்தை ஆஸ்திரேலியாவுக்கே பரிசாகத் தந்திருக்கிறார்’ என்கின்றனர் பெற்றோர்.
On 6 August 2024, she won the gold medal in the park event at the Paris Olympic Games, making her the youngest Australian to ever win an Olympic gold medal at the age of 14.Prior to winning, she had made a deal with her parents that if she won gold, they would get her a pet duck
https://usatodayhss.com/2024/arisa-trew-parents-promise-duck-after-gold-medal
திருக்குறள்: 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
Since (both) wealth and evil result from (their) speech, one should most carefully guard oneself against faultiness therein.
Use your power of speech appropriately