தமிழ் எழுத்தாளர்களில்
திருக்குறளுக்கென்று
மூவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள்..
1974 – திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) – க.த. திருநாவுக்கரசு
சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு
1988 – வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) – வா. செ. குழந்தைசாமி
பாரதி பதிப்பகம்
Immortal Kural என ஆங்கிலத்தில் அவரே மொழி பெயர்ப்பு செய்தார்.(. சி. சுப்பிரமணியம் அணிந்துரை வழங்கியுள்ளார்)
2004 – வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) – ஈரோடு தமிழன்பன்
பூம்புகார் பதிப்பகம்