திருக்குறள் முற்றோதல் திறனாய்விற்கு தமிழ் வளர்ச்சித் துறையில் விண்ணப்பம் சமர்பிக்க 25.11.22 என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன்.எனவே அனைவரும் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டப்படுகிறது.