தமிழ் இலக்கியக்குழு எல்லாக்காலத்திற்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் தமிழில் இலக்கியப் படைப்புகளைத் தந்த மகாகவிகளைப் போற்றும் வண்ணம் மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமையில் தமிழ் இலக்கியச் சந்திப்பினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் எட்டாவது கூட்டம் இது.