டி.எம்.பி. மகாதேவன் (1911 – 1983)
பேராசிரியர் T.M.P. மகாதேவன் அவர்கள் 05-11-1983 அன்று பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் தத்துவத் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். அத்வைதச் சித்தாந்தத்தில் பெரும்புலமைப் பெற்றவர். அத்வைதம் பற்றி இவர் எழுதிய நூல் அறிஞரின் பாராட்டைப் பெற்றது. தத்துவத் துறையில் குறிப்பாக அத்வைதக் (ஏகம் – ஒன்று) கருத்தாக்கத்தில் உலகில் குறிப்பிடத்தக்க அறிஞராகத் திகழ்ந்தவர்.
நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10 தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995