Skip to content

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை தலைவர் ஜாஹிர் ஹுசைன்

அன்பு நிறை வணக்கம்

நலம் சூழ்க!
எந்நாளும் நலமே சூழ்க!!

கடல் கடந்தும் மொழிப் பாலம் வழியாக , அன்பையும் அறத்தையும் இரு நாடுகளுக்கும் இடையில் நட்பையும் வளர்த்துக் கொண்டு வருகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை தலைவர் ஜாஹிர் ஹுசைன்.. தக்கலை பகுதியைச் சேர்ந்தவர்..

பெரு மகிழ்ச்சியும் பாராட்டும் வாழ்த்தும்

வள்ளுவர் குரல் குடும்பம் பெருமை கொள்கிறது…

இணைந்து பயணிப்போம்!
அறம் விதைப்போம்!
மனிதம் வளர்ப்போம்.
www.voiceofvalluvar.org